Tuesday, November 14, 2006

பள்ளிதனை செய்வோம்


"ரோட்டுமேல காரு
காருக்குள்ள யாரு
நம்ம மாமா நேரு னு
சொல்லி திரிந்து
ரோசா பூவும்,
மிட்டாயுமாய் பள்ளிச் சீருடையில்
பக்கத்துவீட்டு வள்ளியும், சுப்பனும்
இதோ நவம்பர் 14
என்று நான் கனவு கானுகையில் ....


இதோ அதை நனவாக்கி என் அருமை தோழர்கள் களத்தில்...
வாழையாய்:
http://www.vazhai.org/index.htm

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!!!

குறிப்பு:
பாலபாரதி http://balabharathi.blogspot.com/2006/11/blog-post_14.html, வேதா http://ushiveda.blogspot.com/2006/11/blog-post_14.html வின் பதிவுகளை படித்து நான் ஏக்க மூச்சு விட்டுக்கொண்டு இருக்கையில் இந்த பக்கம் நியாபகத்திற்கு வந்தது...பாலபாரதி,வேதாவின் எதிர்பார்ப்புகள் நிறைவேற இதோ பூனைக்கு மணி கட்டியாச்சு.உலகினை மாற்றுவோம், வாருங்கள்..

13 comments:

கடல்கணேசன் said...

//பாலபாரதி,வேதாவின் எதிர்பார்ப்புகள் நிறைவேற இதோ பூனைக்கு மணி கட்டியாச்சு//

நல்ல விஷயம்.. "மணி" கட்டினதுக்கு பாராட்டுக்கள்

மு.கார்த்திகேயன் said...

இந்த மாதிரி செயல்களில் ஈடுபடுவது மிகக் குறைந்தவர்களே.

பூனைக்கு மணி கட்டியதுக்கு நன்றி மணி..

பெயரிலே மணி இருப்பதால் சீக்கிரம் கட்ட முடிந்ததோ மணி

Shuba said...

kulanthaingala kandippa schoolkku anuppanum...kulanthai thozilaligalillama irunthaale naadu munnerum!

Sandai-Kozhi said...

WOW!thats a good news.Thank you for sharing.--SKM

Syam said...

வாழையின் பணி மிகவும் அருமை...

"அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"

இது ஞாபகம் வருது...

Syam said...

ஆமா நேத்து கமெண்ட் போட option இல்லையே...இன்னைக்கு இருக்கு...என்ன KG கூட சேர்ந்து மேட்ச் பிக்ஸிங்கா :-)

வேதா said...

நல்ல பணி ப்ரகாஷ்:)

/இன்னைக்கு இருக்கு...என்ன KG கூட சேர்ந்து மேட்ச் பிக்ஸிங்கா :-) /
ஹிஹி நான் சொல்ல வந்ததை நாட்டாமை சொல்லிட்டாரு:-)

மணி ப்ரகாஷ் said...

@KG

/"மணி" கட்டினதுக்கு பாராட்டுக்கள் //

வாழை தோழர்களுக்கே இந்த பாரட்டுகள் அனைத்தும்...


நான் இப்போது தான் படிவம் நிரப்பி அனுப்பி உள்ளேன்.. ஊருப் பக்கம் வந்ததும் களத்தில் இறங்கனும்...

மணி ப்ரகாஷ் said...

@ கார்த்தி:

//இந்த மாதிரி செயல்களில் ஈடுபடுவது மிகக் குறைந்தவர்களே//

கார்த்தி நிறைய இளைஞர்கள் ஆரம்பித்து விட்டார்கள் இது மாதிரி...நாமும் இதனில் ஐக்கியமாக வேண்டியதுதான் பாக்கி...

மணி ப்ரகாஷ் said...

@சுபா
//kulanthai thozilaligalillama irunthaale naadu munnerum! //


இல்லாமல் ஆக்குவதற்காகத்தான்
செயலில்
வாழை !!!

இன்னும் பிற இயக்கங்களும்...

மணி ப்ரகாஷ் said...

@SKM..

Welcome.

@Syam
//அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்//

நாட்டாமை 18*18*n... பட்டிக்கும் இத அமல் படுத்தி தீர்ப்ப சொல்லுங்க

மணி ப்ரகாஷ் said...

@Syam
//நேத்து கமெண்ட் போட option இல்லையே...இன்னைக்கு இருக்கு...என்ன KG கூட சேர்ந்து மேட்ச் பிக்ஸிங்கா //

நாட்டமை நீங்க வேற. நானே வீட்ட தொறந்து வச்சுட்டு யாரவது வரமாட்டங்களானு காத்துகிட்டு இருக்கேன், அத போய் தடுப்பேனா..

யாரோ சதி செய்றாங்க, கூட்டத்த கூட்டுங்க..


@KG
குருவே இது என்ன அவதூறு உங்கள் மீது?

மணி ப்ரகாஷ் said...

@வேதா

நன்றி...

//இன்னைக்கு இருக்கு...என்ன KG கூட சேர்ந்து மேட்ச் பிக்ஸிங்கா :-)
ஹிஹி நான் சொல்ல வந்ததை நாட்டாமை சொல்லிட்டாரு//

நான் ஒன்னும் பன்னலயேப்பா...