Saturday, December 09, 2006

எச்சமாய் சிலையும் இரத்தமாய் மனிதனும்...

என்றோ செத்துப் போன
எச்சமான சிலை
தேவனாய்...

இரத்தம் மட்டுமே
குடிக்கும் தலைவன்
பூசாரியாய்...

உயிருடன் ,உணர்வுடன்
அற்ப தொண்டன்
படையலாய்..

பூஜிக்கப் படுகிறது
அரசியல் சனநாயகம்
தினமும்...

ஓம்,ஓம், ஓம்..

38 comments:

வேதா said...

/இரத்தம் மட்டுமே
குடிக்கும் தலைவன்
பூசாரியாய்...

உயிருடன் ,உணர்வுடன்
அற்ப தொண்டன்
படையலாய்../

நெற்றியடி வார்த்தைகள் ப்ரகாஷ் படிக்கிற தலைவன் தலையில் சம்மட்டியாய் இறங்கும் யதார்த்தம். அருமை அருமை:)

kittu said...

kalakkalsaa solreenga :)

மணி ப்ரகாஷ் said...

வேதா said...":

/இரத்தம் மட்டுமே
குடிக்கும் தலைவன்
பூசாரியாய்...


அற்ப தொண்டன்உயிருடன் ,உணர்வுடன்
படையலாய்../



நெற்றியடி வார்த்தைகள் ப்ரகாஷ் படிக்கிற தலைவன் தலையில் சம்மட்டியாய் இறங்கும் யதார்த்தம். அருமை அருமை:)

Syam said...

சூப்பர் கவிதை :-)

Syam said...

//படிக்கிற தலைவன் தலையில் சம்மட்டியாய் இறங்கும் யதார்த்தம்//

இதுக்கு எல்லாம் பாத்தா தலைவனா இருக்க முடியுமா :-)

Arunkumar said...

எல்லா வரிகளும் அருமை மணி. சூப்பரா சிந்திக்கிறீங்க என்னோட ரசம் இல்லாம :)

"நச்சென்று ஒரு கவிதை"

Sandai-Kozhi said...

//அற்ப தொண்டன் உயிருடன் , உணர்வுடன் படையலாய்..//
arumai Mani.Yup,thaan padiyal aavadhu kooda theriyadha thondargal nam naatil.adhuthan innum varutham tharum enakku.--SKM

Priya said...

ஆஹா, அருமையான கருத்து. தேவன், தலைவன், தொண்டன் anology கலக்கல்..

Syam said...

மணி...என்னங்க ஆச்சு நான் போட்ட கமெண்ட் பப்ளிஷ் பண்ண மாட்டேனு அடம் பிடிச்சிட்டு இருக்கீங்க :-)

Anonymous said...

சுறுக்கமா சொன்னாலும் சுர்ருன்னு சொல்லிருக்கீங்க...

அருமையா இருந்தது கவிதை.

மு.கார்த்திகேயன் said...

மணி கலக்கலான கவிதை..

//இரத்தம் மட்டுமே
குடிக்கும் தலைவன்
பூசாரியாய்...
//


இந்த ஒரு வரிக்கு பக்கம் பக்கமாய் விரிவுரை எழுதலாம்..மணி..

வாழ்த்துக்கள்

மணி ப்ரகாஷ் said...

@ kittu

Thnks Kittu

@வேதா

உங்க comment pulish பன்ன முடியல. சொ i cpy and pst
//நெற்றியடி வார்த்தைகள் ப்ரகாஷ் படிக்கிற தலைவன் தலையில் சம்மட்டியாய் இறங்கும் யதார்த்தம். அருமை அருமை:) //

thnks

மணி ப்ரகாஷ் said...

@Syam

உங்க comment publish pannave mudiyala.. apprum last 2days i was busy.. athan late..

sorry naattamai:

//இதுக்கு எல்லாம் பாத்தா தலைவனா இருக்க முடியுமா //

thalaivan solra mathiriye irukke.. :))

மணி ப்ரகாஷ் said...

@SKM

//arumai Mani.Yup,thaan padiyal aavadhu kooda theriyadha thondargal nam naatil.adhuthan innum varutham tharum enakku.//--

என்ன செய்வது SKM. எப்பவுமே தொண்டன் முழுவதுமாய் நம்பி விடுகிறான்ன்ன்ன்ன்ன்ன்

மணி ப்ரகாஷ் said...

@பிரியா

//ஆஹா, அருமையான கருத்து. தேவன், தலைவன், தொண்டன் anology கலக்கல்//

நன்றி பிரியா...

மணி ப்ரகாஷ் said...

@நாட்டமை:

//மணி...என்னங்க ஆச்சு நான் போட்ட கமெண்ட் பப்ளிஷ் பண்ண மாட்டேனு அடம் பிடிச்சிட்டு இருக்கீங்க //


போட்டுட்டென்.. mail chk panna kooda mudiyama velai

Pls nambungaaaaa

மணி ப்ரகாஷ் said...

@ ஜி

//சுறுக்கமா சொன்னாலும் சுர்ருன்னு சொல்லிருக்கீங்க...

அருமையா இருந்தது கவிதை. //

ஜீ வருகைக்கு நன்றி..

ஆமாம் ஜீ.. ஒரு சிலைய வச்சு என்ன என்ன பன்றாங்க இந்த நாட்டுல னு ஒரு பெரிய ஆதங்கம் தான்

மணி ப்ரகாஷ் said...

@கார்த்தி:

//இந்த ஒரு வரிக்கு பக்கம் பக்கமாய் விரிவுரை எழுதலாம்.//

நான் இத எழுதிட்டு உங்க பக்கம் வந்த நீங்களும் இத பத்தி எனக்கு முன்னமே எழுதி இருந்தீங்க....

same pinch again...


anegama சிலைய பத்தி நானும் ஒரு கட்டுரை எழுதுவேன் நினைக்கிறேன்.. கூடிய சீக்கிரம்..

SK said...

ஒவ்வொரு சொல்லும் அற்புதமான பொருளுடன் விழுந்திருக்கிறது!

இவ்வாண்டில் நான் படித்த சிறந்த கவிதை எனத் தயங்காமல் கூற முடியும்!

பாராட்ட வார்த்தைகளே இல்லை!

[எல்லாவற்றையும்தான் நீங்களே வைத்துக் கொண்டு இருக்கிறீர்களே!]
:))

இராம. வயிரவன் said...

கவிதை அரசியல்வாதிகளைச் சுடும்!

மணி ப்ரகாஷ் said...
This comment has been removed by a blog administrator.
மணி ப்ரகாஷ் said...

SK has left a new comment on your post "எச்சமாய் சிலையும் இரத்தமாய் மனிதனும்...":

ஒவ்வொரு சொல்லும் அற்புதமான பொருளுடன் விழுந்திருக்கிறது!

இவ்வாண்டில் நான் படித்த சிறந்த கவிதை எனத் தயங்காமல் கூற முடியும்!

பாராட்ட வார்த்தைகளே இல்லை!

[எல்லாவற்றையும்தான் நீங்களே வைத்துக் கொண்டு இருக்கிறீர்களே!]
:))

மணி ப்ரகாஷ் said...

@ இராம வயிரவன்:
//கவிதை அரசியல்வாதிகளைச் சுடும்! //

நன்றி வயிரவன்..

ஆனால் சுட்டும் உணர போவதில்லை.

உங்களின் வருக்கைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.. திரும்பவும் வாருங்கள்...

மணி ப்ரகாஷ் said...

@ SK sir,

உங்களின் பின்னுட்டத்தினை என்னால் பிரசுரிக்க முடியவில்லை.. எனவே Copy & Paste..

முதலில் தங்களின் வருகைக்கு நன்றி,

நான் வலைப்பக்கம் வாசிக்க ஆரம்பித்த காலத்தில் உங்களது வலைப்பூவினை வாசித்துள்ளேன்.. பிறகு வேலை பளுவின் காரணமாய் வருவது இல்லை
இப்போது திடிரென்று நீங்கள் வந்து வாழ்த்தி இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டீர்கள்..

அதுவும்
//இவ்வாண்டில் நான் படித்த சிறந்த கவிதை எனத் தயங்காமல் கூற முடியும்//

மிகவும் நன்றி சார்..,

மணி ப்ரகாஷ் said...

@ அருண்

//எல்லா வரிகளும் அருமை மணி. சூப்பரா சிந்திக்கிறீங்க என்னோட ரசம் இல்லாம :)

"நச்சென்று ஒரு கவிதை" //


அது நீ வைச்சு குடித்த ரசத்தோட எஃபக்ட் இன்னும் இருக்கு..

நன்றி அருண்

Mahesh said...

landed in ur blog thru syam.

Brilliant blog. tamizh vaazhga.

naanum edho ezhudiyirukken...chk out

www.gmahesh.blogspot.com

நன்மனம் said...

அருமையான வரிகள்.


//இவ்வாண்டில் நான் படித்த சிறந்த கவிதை எனத் தயங்காமல் கூற முடியும்!//

எஸ்.கே அவர்களை வழிமொழிகிறேன்.

Hariharan # 26491540 said...

மணிப்ரகாஷ்,

நல்லாச் சொல்லியிருக்கீங்க கவிதைவடிவில்.

இந்த அற்பர்களுக்கு ஓம் ஓம் ஓம் என்று ஓம்காரத்தைச் சொல்லியிருக்கத் தேவையில்லை!

எந்தவிதமான மனிதத் தகுதிகூட இல்லாது இந்த பகுத்தறிவு மடையர்களை வெறுமனே காரமாய்ச் சாடிச் சொல்வதே சரி!

Anonymous said...

I am aasath

I can't understand your stand point on the issue through your lines.

My Understood is:

You hate the field-workers followed their leaders without questions. Is it ok.
If ok, what is your suggestion for a political scenerio like 100 crs. ideas in India.

You had decide to deviate the Mass actions.

It is used for Upper hand of the nowadays.

-aasath

மணி ப்ரகாஷ் said...

@mahesh:

//Brilliant blog. tamizh vaazhga//

thnks for your presence and comments.

மணி ப்ரகாஷ் said...

//இந்த அற்பர்களுக்கு ஓம் ஓம் ஓம் என்று ஓம்காரத்தைச் சொல்லியிருக்கத் தேவையில்லை!//

ஓம் காரம் சொல்லியதற்கு காரணம்
தினமும் எல்லா நாட்களிலும் எல்லா இடங்களிலும் நடப்பதால்...

வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி....

மணி ப்ரகாஷ் said...

//I am aasath

I can't understand your stand point on the issue through your lines.

My Understood is:

You hate the field-workers followed their leaders without questions. Is it ok.
If ok, what is your suggestion for a political scenerio like 100 crs. ideas in India.

You had decide to deviate the Mass actions.

It is used for Upper hand of the nowadays.

-aasath

//

hi aasath,
welcome to my world.

I want to say what's happening the world around.

ஏன் இன்னமும் எதையும் சிந்திக்காமல் தலைவனின் வார்த்தையினையே நம்பி தன் வாழ்க்கையினை சிதைத்து கொள்கிறார்கள்..

இன்னமும் தலைவர்கள் ,தன் பதவிக்காக ஏன் மக்களை கஷ்ட படுத்துகிறார்கள்..

bala said...

//ஏன் இன்னமும் எதையும் சிந்திக்காமல் தலைவனின் வார்த்தையினையே நம்பி தன் வாழ்க்கையினை சிதைத்து கொள்கிறார்கள்..

இன்னமும் தலைவர்கள் ,தன் பதவிக்காக ஏன் மக்களை கஷ்ட படுத்துகிறார்கள்//

It is indeed puzzling as to why this should be so? This syndrome is all pervasive in TN.
Affected everyone ,from the likes of GK/Senthil Kumaran etc who generally masquerade as balanced intellectuals,to the mentally deranged johnnies like Karuppu/Masila/Pot"tea"kadai/Suguna Diwaakar, etc.

bala

Sandai-Kozhi said...

oru Periyar silai odaithadhal 108 silaiyamae.:(
idhukku ungal kavidhai?unda?--SKM

மணி ப்ரகாஷ் said...

@SKM,
//oru Periyar silai odaithadhal 108 silaiyamae.:(
idhukku ungal kavidhai?unda?--SKM //

இல்ல SKM.நான் கவித எழுதபோறது இல்ல..

மனிதம் மிதிக்கப்ட்டு
சிலை ஆராதிக்க படும்போது
ஏளனம் செய்கின்றன
என் எழுத்துக்கள்

Sandai-Kozhi said...

//மனிதம் மிதிக்கப்ட்டு
சிலை ஆராதிக்க படும்போது
ஏளனம் செய்கின்றன
என் எழுத்துக்கள்//
Thats true.
periyar sonnadhaiyae yennala yetru kolla mudiyala.yennavo...andha kasula ithini perukku padippu kodukkalam.thandama silai ...
ovvoruthar view is so dofferent.
arasiyal labak kanakku pathuruppanga.:(--SKM

ஜி said...

அட்றா சக்கை.. அட்றா சக்கை...

சும்மா ரவுண்ட் கட்டி விளையாடுறீங்க...

மணி ப்ரகாஷ் said...

//அட்றா சக்கை.. அட்றா சக்கை...

சும்மா ரவுண்ட் கட்டி விளையாடுறீங்க...

//

நன்றி ஜி... என்ன பன்றது இதவிட கேவலமாய் அரசியல் பன்னிகிட்டு இருக்காங்க... என்ன பன்றது..