Thursday, July 19, 2007

சும்மா அதிருதில்ல......


வணக்கம் நண்பர்களே,...


மிக நீண்ட நாள் கழித்து வலைப்பக்கம் வந்துள்ளேன்... நீங்கள் அனைவரும் நலமா? புதுமாப்பிள்ளை கூட வலைப்பக்கம் வந்து பதிவெழுதிட்டார். பல ஆணிகள் இருந்தும் தலைவி விடாது எழுதுகிறார் , என்னை எட்டு கூட போட சொல்லி இருக்கிறார்.(எழுதுகிறேன் தலைவி..)


பாயிண்டர்ஸ் கொடி எத்தன படத்த பார்த்து லிஸ்ட் எழுதி இருக்காங்களோ? அருண் உன் பிறந்த நாளை G3, சிறப்பா பதிவெழுதி சிறப்பித்து இருந்தாங்க. நாந்தான் அத லேட்டா படிச்சேன் :(.


கார்த்தி வழக்கம்போல் கவிதை எழுதியிருக்கியா? கதை,சினிமா எல்லாம் என்ன ஆச்சுனு வந்து பார்க்கனும்...


து.தலைவி வேதா, நீங்க வந்து கேட்டதற்கு கூட என்னால பதில் சொல்ல முடியல. கவிதை போட்டியில் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்..


அப்புறம் பிரியா, என்ன ஆச்சு அமெரிக்க ரேசன் கார்டு விடயம்????.
கல்யாண வேலைகள் எல்லாம் எப்படி போகுது?



டிரிம்ஸ் கண்களை மூடி எத்தனை கவித எழுதி இருக்காரோ? . கே.கே பிஸியா இருப்பார்னு நினைக்கிறேன்.


நம்ம நாட்டாமை ,நயந்தாரா மெலிந்த வருத்ததில பதிவே எழுதாமல் இருக்கிறார். என்ன மாதிரியே.....ம்ம்ம்ம்



சண்டைக் கோழி அக்கா எப்படி இருக்கீங்க? T.R.C சார் எப்படி இருக்கீங்க? அப்புறம் நாம எழுதித்தான் சொல்லனுமா ..நம்ப உறவுக்கார வலை மக்கள் எல்லாம் எழுதிய வலைப் பக்கங்களில் இந்த சின்ன பையன் இனி சூறாவளி பயணம் மேற்கொள்ளுவான்..... காத்திருங்கள்..



அப்புறம் இவ்வளவு நாள் நான் என்ன பண்ணி கிட்டு இருந்த அப்படினு நீங்க எல்லாம் கேட்கிறது எனக்கும் கேட்குது... ஏன் எழுதல அப்படிங்கிறதுக்கு விளக்கங்களை இனிவரும் பதிவுகளில் சொல்லுகிறேன்...



அப்புறம் இந்த தலைப்புக்கும் நீ எழுதறதுக்கும் என்ன சம்பந்தம் அப்படினு கேட்கறீங்களா...


நிறைய காரணங்கள்..


1. தலைவர் படத்த அமெரிக்காவில் தமிழ் நாட்டில எப்படி பார்த்தேனோ அதே மாதிரி அதே சவுண்டு ,அதே கூட்டம், அதே ஆட்டம் பாட்டத்தோட பார்த்தேன்...



2. இந்த வார்த்தைய சத்த்த்தமா இப்படி சொன்னா அதுவும் சின்சினாட்டில சொன்ன என்ன நடந்து இருந்து இருக்கும்?




நாளைக்கு சொல்லுகிறேன்.. என்ன நடந்தது என்று...









































10 comments:

வேதா said...

வாங்க காலண்டர் கவிஞரே எப்டி இருக்கீங்க?:) பெளதிக விதிகள் எல்லாம் அமர்க்களமா இருக்கே ;)

மணி ப்ரகாஷ் said...

நன்றி கவிதாயினி...

ambi said...

வாப்பா மணி! கிட்டதட்ட பதிவையே ஒரு லெட்டர் ரேஞ்சுக்கு ஆக்கிட்டியே பா! சூப்பர். :)

ஆமா! அந்த படத்துல யாருப்பா நீயி? :)

SRyam said...

I love u Syam

McvRajeswariSyam.Syam

மணி ப்ரகாஷ் said...

//ஆமா! அந்த படத்துல யாருப்பா நீயி? :)
/

நான் நாளைக்கு பதிவ போட்ட கண்டுபிடிக்க மாட்டீங்கள என்ன?

கோபிநாத் said...

ஆஹா...தெய்வமே....வாங்க...வாங்க....;)))

\\ஏன் எழுதல அப்படிங்கிறதுக்கு விளக்கங்களை இனிவரும் பதிவுகளில் சொல்லுகிறேன்...\\

கதை எல்லாம் சொல்லக்கூடாது...நிஜத்தை சொல்லுங்க.

மணி ப்ரகாஷ் said...

//I love u Syam

McvRajeswariSyam.Syam //

நாட்டாமை ஸ்யாம் எங்கு இருந்தாலும் விழா மேடைக்குவருமாறு அழைக்க படுகிறார்கள்..

ஆமா என்னது இது, :)

கோபிநாத் said...

அந்த படத்துல நீங்க யாருங்க???

கொஞ்சம் சொல்லுங்க....அண்ணிக்கிட்ட கட்ட வசதியா இருக்கும் ;)))

Arunkumar said...

அந்த படத்துல நீங்க யாருன்னு சொல்லிடுங்க மணி சீக்கிரமா இல்லேனா நானே சொல்லிடுவேன் :)

கீதா சாம்பசிவம் said...

வந்தது கூடத் தெரிவிக்காம ஒரு தொண்டர்! நானும் ஒரு தலைவி! என்னத்தைச் சொல்லறது போங்க! ஒண்ணுமே நல்லா இல்லை! :P