Saturday, July 28, 2007

பை பை சின்சி.....




சின்சினாட்டி.. வாழ்வில் நான் பயணித்த நகரங்களில் என்றும் மறக்க இயலாத நகரமாகும்..ஆயிற்று இன்றோடு இங்கு வந்து ஒன்னரை வருடங்களுக்கு மேலாக. இப்போது எனது தாயகத்தினை பார்க்கும் நேரம்...






சென்று வருகிறேன் சின்சினாட்டி..






என் மூச்சுவிடுதலுக்கும்


மூச்சற்று இருத்தலுக்குமான


இந்த இடைவெளிகளில்


என் இருத்தலை காட்டிக் கொள்ளும்


அடுத்த நிகழ்வுக்கான


இந்திய பயணம்


ஆரம்பிக்கிறது...






சின்சினாட்டி.,..


உன்னுடன் நான் இருந்த எல்லா பொழுதுகளையும்


என் நினைவறைகளில்


பத்திரப் படுத்தியுள்ளேன்..




இனி வரும் காலங்களில்


மயிலிறகாய் நீயும் உனது தழுவல்களும்....




சென்று வருகிறேன்...




11 comments:

கடல் கணேசன் said...

தாயகம் திரும்பும் உங்களை வரவேற்கிறேன் மணி ப்ரகாஷ்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பக்கம் வந்தேன்.. நான் தான் முதல் வரவா?..

-கடல்கணேசன்

கடல்கணேசன் said...

நான் கப்பலில் தான் உள்ளேன். இந்தியா வந்த பின் நேரம் கிடைத்தால் சந்திக்கலாம்..
என்றும் தோழமையுடன்
கடல்கணேசன்

ambi said...

welcome to India. :)

enna dindugal newly built homeukkaa?
i wish U a happy, safe and comfotable journey mani.

pashtu commentaa? :p

Arunkumar said...

aaha feelings super !!!

கீதா சாம்பசிவம் said...

ada, sollave ilaiyee onnumee? :((((((

வேதா said...

ப்ரகாஷ் இந்தியா கிளம்பிட்டீங்களா? இன்னிக்கு தான் இந்த பதிவை பார்க்கறேன் :)

கீதா சாம்பசிவம் said...

என்ன ஆச்சு? போட்ட கமென்ட் எல்லாம்? சாப்பிட்டுட்டீங்களா?

SathyaPriyan said...

Just now peeped into Arun's post.
Goodluck for your marriage Mani.

மணி ப்ரகாஷ் said...

Ellarukkum nanri,

Nan innaikuthan aappichukku vanthen

inga ,no access.. so ennala yarukkum thaniya reply panna mudiyala. methuva rply panuren.

KG, got surprised .tanQ.

தி. ரா. ச.(T.R.C.) said...

வந்தாரை மட்டும் இல்லை போய்த்திரும்பி வந்தாரையும் வாழவைக்கும் தமிழகம். வருக வருக

கீதா சாம்பசிவம் said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்!